விராலிமலை

திருச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் மதுரை செல்லும் வழியில் உள்ளது.

முருகப்பெருமான் ஆறு திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுடனும் கிழக்கு முகமாகக் காட்சி அளிக்கிறார்.

தவமுனிவர்கள் விரவி அமர்ந்திருந்த காரணத்தால் விரவி மலை என்பது மருவி விராலி மலை என மாறியது. 177 படிகள் உள்ளது. அர்த்த ஜாம பூஜையின்போது நைவேத்தியத்துடன் சுருட்டும் வைத்துப் படைக்கப்படுகிறது.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com